
AI Image.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆர் க்கு அடுத்தபடியாக கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலில் 34% சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்று எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக தன்னை நிரூபித்துள்ளார் விஜய்.
மாற்றம் என்பது கூட்டத்தை வைத்து அல்ல தனி ஒருவன் பின்னால் வரும் மக்களை வைத்து மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை தெரிவித்துள்ளார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.
அரசியல் புதிது, கட்சியின் பெயர் புதிது, கட்சியின் சின்னம் புதிது, ஆனால் தலைவர் மக்களின் அடையாளம். ஒருவரை எதிர்த்து அரசியலில் ஆண்ட கட்சிகள் காணாமல் போவது இது முதல் முறை எந்த அரசியல் பதவியிலும் இல்லாமல் முதல் தேர்தலில் மக்களின் தலைவனாக வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் தமிழக வெற்றிக் தலைவர் விஜய்.
TVK-108, DMK-59, ADMK -47, தொகுதிகளை பெற்று தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையை தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் உருவாக்கி உள்ளது.தேர்தலுக்கு முன்பாக கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்பதாக வாக்குறுதியை அளித்திருந்தார் தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய். இதனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய பிரிவினை தேர்தலுக்கு முன்பாக ஏற்படுத்தினார் விஜய்.
தேர்தலில் முதன்மை கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகம் கூட்டணியுடன் ஆட்சி அமைக்க வேண்டி உள்ளது. திராவிட கட்சிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு இல்லை எனக் கூறி விட்டார்கள். திராவிட கட்சிகளை தவிர்த்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளது, இது அவர்களுடைய தேர்தலுக்குப் பின் கூட்டணியில் திராவிட கட்சியால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பினை விரக்தியின் மூலம் தெரிவித்துள்ளார்கள்.
அமைச்சர் செங்கோட்டையன்…
கூட்டணிக் கட்சிகளின் விரக்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, தமிழக வெற்றிக்கழக கட்சியில் உள்ள ஒரு சிறந்த அரசியல்வாதியும் 9 முறை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டிய முதன்மையான நம்பிக்கையான நபராகவும் உள்ளார். கூட்டணிக்கு வரும் கட்சிகள் கொடுக்கும் நம்பிக்கை வைத்து ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியை மக்களுக்கு, தமிழக வெற்றி கழகத்தால் கொடுக்க முடியும். அந்த நம்பிக்கையை காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளால் தமிழக வெற்றி கழகம் நிலையான நம்பிக்கையான ஐந்தாண்டு கால ஆட்சியினை தமிழக மக்களுக்கு கொடுக்க முடியும்.
இந்த கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர அரசியல் அனுபவமும் அரசியல் அறிவும் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கையை பெற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இருப்பது கட்சிக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் கட்சியினை வழி நடத்தி செல்லக்கூடிய அனுபவம் உள்ள நபராக உள்ளார்.


