
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம்.
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நகரங்களில் அதிக முதலீடு மற்றும் விண்வெளி துறையில் தனித்த அடையாளத்துடன் திகழும் தூத்துக்குடி மாவட்டத்தில் முதலீடு செய்ய ஏற்ற மற்றும் உடனடி வீடு கட்ட அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் விற்பனைக்கு வந்துள்ளது. தூத்துக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் டோல்கேட் இல்லாமல் மதுரை செல்ல சிறந்த சாலை வசதியுடன் கூடிய இடத்தில் அமைந்துள்ள AP RAJAN GARDEN ரியல் எஸ்டேட் குடியிருப்பு ராமேஸ்வரம் செல்லும் பைபாஸ் சாலை அருகில் அமைந்துள்ளது.
குடியிருப்பு அருகிலேயே அமைந்துள்ள AP RAJAN GARDEN ரியல் எஸ்டேட் குடியிருப்பு உடனடி வீடு கட்டி குடியிருக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
AI தொழில்நுட்ப காலத்தில் சிறந்த முதலீட்டுக்கான வாய்ப்புகள் எதில் உள்ளது என யாராலும் கணிக்க முடியாத சூழ்நிலையில் தங்கம் மற்றும் குடியிருப்பில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மூன்று மடங்கு லாபம் கொடுக்கும்:-
உழைத்த பணத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்ற இன்றைய முதலீடு நாளைய பாதுகாப்பாக அமைந்திட, அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை AP RAJAN GARDEN ரியல் எஸ்டேட் குடியிருப்பு உங்களது பணத்தை 5 ஆண்டுகளில் மூன்று மடங்கு லாபம் கொடுக்கும் முதலீடாக மாற்றும் சிறந்த வீட்டுமனை குடியிருப்புகள் தற்பொழுது விற்பனைக்கு உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தருவைகுளம் வளர்ந்து வரும் இரண்டாவது துறைமுக நகரமாகும். இங்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் வங்கிகள் தருவை குளத்தின் தொழில் முதலீட்டிற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன.
சிறந்த சாலைகள் போக்குவரத்திற்கு பாதுகாப்பு மற்றும் வேகமாக மற்ற நகரத்துடன் இணைப்பதற்கான சாலை வசதிகளும் உள்ளன. தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து வந்து செல்லும் தனியார் பேருந்துகள் தருவைகுளம் மெயின் சாலையில் அமைந்துள்ள சிற்றுண்டி கடையில் நிறுத்தி செல்லும் பிரபலமான அடையாளமாக தூத்துக்குடியில் தருவைகுளம் இருந்து வருகிறது.
உங்கள் பணத்திற்கு பாதுகாப்பான முதலீடாக மாற்ற AP RAJAN GARDEN ரியல் எஸ்டேட் குடியிருப்பில் இடம் வாங்க தொடர்பு கொள்ள..7200240561 (WhatsApp)